Skip to main content

Posts

நம்மை இயக்குவது விதியா? கர்மாவா? கர்ம​ பலனா?

சுயநலம் கருதி நாம் புரியும் ஒவ்வொரு செயலும், நமக்கு பொதுநலப் பாடமாய், நம் கர்மபலனாய் நம் முன்னே மீண்டும் தோன்றியே தீரும். அதுவே விதி!  நம்மை ஆட்டிப்படைக்கும் கர்மாவின் சுழலிலிருந்து மீண்டு முக்தி தேட​ சரணாகதியே வழி! எல்லாம் கர்மவினை என்றால், நாம் எதற்கு? நடப்பது தான் நடக்குமெனில் முயற்சி தான் எதற்கு? கட்டுக்கடங்காமல் ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்ற பிரபஞ்சத்தின் ஓட்டத்திலும், எங்கும் நிறைந்த சர்வேஸ்வரனின் ருத்திர தாண்டவ ஆட்டத்திலும், நாம் ஆற்றும் பங்கு தான் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு விடை, கர்மாவுக்கும் கர்மபலனுக்கும் உள்ள இடைவெளியைக் கடந்தால் கிடைக்கும். நமக்கு நடப்பது நம் கர்மங்களின் பலன். நாம் இருப்பது / நினைப்பது / செய்வது நம் கர்மா. கர்மா விதை என்றால், கர்மபலன் மரம். நமக்கு நடக்கும் கர்ம பலன், நாம் நடக்கும் விதமான கர்மாவிலிருந்தே விளைகிறது.  அறியாமையால், நாம் நமக்கு நடக்கும் கர்மபலனைப் பற்றிக் கவலைப்படுகிறோமே தவிர, நாம் நடக்கும் விதமான நம் கர்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்து விடுகிறோம். விதைப்பதை விதைத்துவிட்டு, விளைந்த பின் வருந்தும் விந்தை தான்...

ஓம் நமச்சிவாய வாழ்கவே

இக்கணம் போலவோர் பொற்கணம் வாழ்வெலாம் றெக்கை கொண்டாடிடும் கலாபமாய்த் தோன்றிட திக்கெலாம் ஒலித்திடும் அவன்பறை ஓங்கிட அக்கணங்கள் சேர்ந்து நான்மறைகளெங்கும் ஓதிட சிக்கனங்களன்றி அருள் சொக்கணும் பேரருவியாய் சொக்கனும் தேவியோடு நிற்கணும் மனத்தினுள் தெற்கிலும் மேற்கிலும் கீழ்வடக்கு திக்கு யாவுமே நற்குணங்கள் தங்க ஓம் நமச்சிவாய வாழ்கவே!

Lord Ganesh, the "Pillaiyar" of Tamil Nadu

The speciality of Tamil Nadu is the presence of innumerable Ganesh Temples (Pillaiyar Temples) virtually all over the state.  One could find Ganesh Temples, large and small, at every nook and corner of the state. In fact, Lord Ganesh does not even require a proper construction of a temple for Him to preside over - Arasamaram (அரசமரம்) or the Bodhisattva tree is His favourite spot, blessing devotees while resting in open space beneath the tree. Arasamaram Pillayar; Source: Wikimedia Virtually ubiquotous Ganesh Temples in every street, along the riverside and beneath sprawling trees are a speciality of the state of Tamil Nadu. Lord Ganesh is uniquely known as Pillaiyar (பிள்ளையார்) in Tamil Nadu. As the eldest son of the universal parents Parvati and Parameswaran (Lord Shiva), Lord Ganesh is generally called "The son" - the word Pillai (பிள்ளை) in Tamil means son. He is called Pillaiyar as a mark of respect (the suffix "ar" or "yar" is generally added to nam...

Mantra for Surya Grahanam (21 June 2020)

The first solar eclipse (Suriya Grahanam) of 2020 occurs on the 21st of June, 2020. Image: Solar Eclipse by around 12:35 pm IST from Tamil Nadu; Source: ANI The Nakshatras that are affected by the Grahanam are: Rohini, Mrigashīrsha, Thiruvathirai, Chithirai, Avittam This is the mantra to be recited on the day of Surya Grahanam (28 or 108 times): Indronalo danda dharašcha rukshaha prachetaso vãyu kubera isãha | Majjanma rukshe mama rãši samsthe argoparãgam samayanthu sarve || சூரிய​ கிரகண​ மந்திரம் (108 முறை ஜபிக்க​ வேண்டியது): ( பரிகார​ நட்சத்திரங்கள்: ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ) இந்த்ரோ நலோ தந்த​ தரச​ ப்ர​ ஸேததோ வாயு குபேர​ ஈஸா: | மஜ்ஜன்ம ருக்ஷே மம​ ராஷி ஸம்ஸ்தே அர்கோ பராகம் ஸமயந்து ஸர்வே || Details of the solar eclipse could be found here:

​நர​சிம்ம​ ஸ்வரூபன், திண்ணமாய் அருள்வான்!

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், யுகங்கள் கடப்பான், என்றும் நிலைப்பான்! அநீதி கண்டால், உள்ளம் கொதிப்பான். பக்தர் வேண்டும் வரங்கள் கொடுப்பான்! சோதனை என்னும் வேதனை வரினும், சாய்ந்து இளைப்பாறிட​ தோள்கள் கொடுப்பான்! அதர்மம் எங்கும் இருளெனப் பெருகினும், தர்மம் காக்கும் தீபமாய் ஒளிர்வான்! பொறுமை காத்துப் பெருமை உணர்ந்தால், ஞாலம் காக்கும் நெருப்பாய் உதிப்பான்! பக்தப் பிரகலாதனின் பாதம் தொழுதால், சிம்ம​ ஸ்வரூபன் திண்ணமாய் அருள்வான்! ஓம் நரசிம்மாய​ நம​: ஓம் நமோ நாராயணாய​! Image Source:  Twitter

Aham Brahmasmi

I'm the oppressed and the oppressor. I'm the victim and the culprit. I'm the wise and the stupid; the nice and the wicked. I'm the river, the water, and its stream; the famine, the dust, and the storm. I'm the disease and the cure; the filth and the pure. I'm the instance and eternity. I'm matter. I'm time! It's all me! And I'm nothing!!! Aham Brahmasmi! #Hinduism #meditate

முனியாண்டி / முனீஸ்வரன்

Image Courtesy: Twitter சிவ கணங்களுள் சில ​ கணங்களில் பலர் மனங்களில் பல ​ தடங்கல்கள் தடை உடைத்திடும் படைத் தலைவராம் படி உயர்த்திடும் சிவ ​ முனீஸ்வரன் பதம் பணிந்திடும் தமிழ்க் குலத்தவர் சிவன் வழிப்படும் புகழ் அடியவர் அவர் பெரும்புகழ் யுகம்   நிலைத்திடுமே !

Tamil Grandfather U Ve Swaminatha Iyer / தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத​ ஐயர் - Work of a Lifetime!

U. Ve. Swaminatha Iyer; Image: Wikipedia இவரின்றி த்  தமிழின்று ஒளிர்ந்திடுமோ சுவரின்றி ச்  சித்திரமும் மலர்ந்திடுமோ மொழியின்றி ச்  சரித்திரமும் நிலைத்திடுமோ பயனிலா வாள்போல ​ மழுங்கிடுமோ . . . காலத்தில் சுவடிகளும் தகர்ந்திடுமோ ஞாலத்தின் ஞானங்கள் மறைந்திடுமோ தமிழ்கூறும் வேதங்கள் மறந்திடுமோ தமிழ்த்தாத்தாவின் வேள்விகளும் அணைந்திடுமோ . . . U. Ve. Swaminatha Iyer (Uthamadhanapuram Venkatasubbaiyer Swaminatha Iyer), popularly known as Tamil Thaatha or the Tamizh grandfather, was born this day, on the 19th of February, 1855, in Uthamadhanapuram near Papanasam, Thiruvaroor District, Tamil Nadu.  Uthamadhanapuram, Thiruvaroor District, birthplace of U. Ve. Swaminatha Iyer The work of a lifetime Dr. U. Ve. Swaminatha Iyer, also fondly known as U. Ve. Sa, and motivated by Salem Ramaswamy Mudaliar, built on his interest in medieval Tamil literature and embarked on the herculean pursuit of recovering lost paper and palm manu...

The Hindu Spiritual and Service Fair (HSSF) - 10th Edition, Guru Nanak College, Velachery, Chennai

This massive fair is an enormous treat for the ardent seekers of Hinduism. The 10th edition of the Hindu Spiritual and Service Fair 2019 is all set to conclude today, after featuring more participants and gathering more footprints than ever before. The six day fair, conducted by the Hindu Spiritual and Service Foundation , has been held at Guru Nanak College, Velachery , Chennai. What started off with fewer than 100 participants 10 years ago has blossomed into an annual ritual that has been drawing an increasing number of participants and visitors every year - there are said to be more than 4000 participating institutions for the 10th edition this year. This well-organised event showcased the variety and depth of the deep-rooted culture of the land, across the length and breadth of India. Right from handcrafted earthenware to the devotion for Bharat Mata or the motherland, from the spirit of freedom fighters of the past who lived and died for our nation, to the glorious his...

Pongal - A Festival of Cultural, Traditional, Religious and Spiritual Significance

Pongal is celebrated on the 15th of January in 2019, the day when the Tamil month of Thai begins, marking the beginning of harvest period in India. Pongal is the farmer's celebration of all the hard work that has gone into their fields. Pongal is culturally associated with Jallikkattu, the traditional event of participants trying to gain control over a bull set lose among the crowd. The festival corresponds to Makar Sankranti, an ancient festival celebrated across India. Image: Wikimedia - Jallikkattu Sugarcane, turmeric, a range of roots and other produce are brought to the market and offered to God in prayers. The cultural identity and the traditions apart, Pongal is significant for religious and spiritual reasons too. Bohi Pongal: While Pongal is the harvest festival, Bohi, the day before Pongal, is dedicated to Lord Indra, the King of Devas or the Gods. Indra, in Hinduism, is the Lord of the forces of nature, one who commands the five elements. Farmers ha...

Vairamuthu Controversy on Andal: Can the original book with baseless reference be removed from circulation?

Image: Wikimedia Andal has been at the centre of discussions, debates and protests this month of Margazhi in Tamil Nadu. The frivolous mention of the revered Goddess by a Tamil cinema poet Vairamuthu has led to enormous protests in Tamil Nadu and has hurt the sentiments of the Hindu community. While there are efforts on to make Vairamuthu apologise for his remarks, the Madras High Court has stayed criminal proceedings against him , considering that he had only quoted a reference. Whether Vairamuthu quoted the reference with ulterior motives or if there were hidden forces behind his actions is known only to Vairamuthu and to those behind him. However, the fact remains that his reference was made to a book which is a collection of papers. Vairamuthu's reference is based on this book: Indian movements : some aspects of dissent protest and reform Author: S C Malik Publisher: Simla : Indian Institute of Advanced Study, ©1978. The particular article used as reference from th...

வல்லமை தாராயோ . . .

Andal - Source: Wikimedia நான் ரசித்த கவிஞன் இன்று தரம் தாழ்ந்து போகவில்லை. நான் தான் தரம் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் ரசித்திருந்திருக்கிறேன். நான் வியந்து வளர்ந்த தமிழில் குற்றங்கள் இல்லை. குற்றம் புரியத் துணியும் கயவர்கள் தான் தமிழைப் போர்த்தி வலம் வந்திருக்கின்றனர். நான் வணங்கிய தர்மத்தில் பாபங்கள் இல்லை. நான் தான் பாபங்களைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் துணை சென்றிருக்கிறேன். நான் நம்பிய காவியங்களில் களங்கங்கள் இல்லை. நான் தான் அவற்றைப் பழிப்பவரை எதிர்த்து நிற்கும் திறனற்றவனாக அவரை ஊக்குவித்திருக்கிறேன். இனியாவது உணர்வுற்று, தெளிவுற்று, துணிவுற்றுச் செயல்பட முனைவேனோ!

மீண்டுமொரு மகாத்மா

அந்நியரும் வஞஂசகரும் பாரதத்தை விட்டொழிய​ மெய்யுணரத் தீக்குளித்தார் சத்தியத்தில் காந்தி. பொய்யுரைத்து மானுட​த்தைத் தீயிலிடும் மாந்தர்  தாம்  வந்தவழி மறந்தன ரே   பல​ முகத்திரைகள் ஏந்தி. தீயிலிட்டும் வெந்திடாத  நித்தியமாம்  சத்தியத்தை  வெறியாட்டமிடும் ​ மூடர்  முற்றிலுமாய்த் துறந்தனரோ?  உள்ளிருக்கும் ஞானமதை எள்ளளவும் உணராது உடலளவில் நடமாடி உணர்வளவில் இறந்தனரோ? சாகாத​ தர்மமது கலியரசன் கட்டளையால் ஆகாத​ கர்மங்களைப் பாராதது போல் துஞஂசிடினும் மாறாத​ பக்தி கொண்ட​ எளியவரும் உயிர்வாழ​ மற்றுமொரு உத்தமனைக் காலமது தந்திடுமோ? வெற்றிக்கு வித்திடவும், உயரிடத்தை  எட்டிடவும் மீண்டுமொரு காந்தியை மனம்  எதிர்நோக்குவதேன்? உனக்குள் இருக்கும் நேர்த்திமிகு  நாயகனை துயில் மீண்டெழச் செய அது ​ மறுப்பதுமேன்? நாட்டையே காப்பதுவும் பலர்  சூழ்ச்சியை வீழ்ப்பதுவும் உனக்குள் அரங்கேறும் சிவ​  தாண்டவமானால் மாற்றுவதும்  நிலை மாறி விழித்தெழுவதும் உனையன்றி வேறில்லை மறப்பதுமேன்?

Thirukkurungudi and Mahendra Giri - the mystic hills through the ages of Ramayana, Divya Prabhandam and ISRO

Thirukkurungudi, Thirumalai Nambi Temple - திருக்குறுஙஂகுடி ஸ்ரீ நின்ற​ நம்பி பெருமாள் ஆலயம் Source:  Wikimedia If you are looking for a place of immense spiritual significance that is perched on the green hills almost removed from the spoils of civilisation, Thirukkurungudi, one  of  108 DivyaDesams ,  should be on your list . Rustic roads lead up the hill past a stream that leads up to a small waterfall and its reservoir that is used by devotees for ablution. Pilgrims to the temple are known to walk their way up the hills from the foothills, especially on Saturdays. This temple is known for multiple specialities, right from references to the place in Ramayana and Varaha Puranam, to the many Siddhars who are still said to be performing penance in Mahendra Giri Hills. Thirukkurungidi is a small village that is located at Mahendra Giri hills in the Western Ghats on the banks of Nambiyaaru, a small river with water that is said to be pure and loade...